» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாலஸ்தீன நாட்டின் உயரிய கிராண்ட்காலர் விருது : பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது

சனி 10, பிப்ரவரி 2018 8:21:14 PM (IST)

பாலஸ்தீன நாட்டின் உயரிய கிராண்ட் காலர் விருது இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு வழங்கப்பட்டது.

ஜோர்டான் நாட்டிலிருந்த இன்று பாலஸ்தீனம் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.  அங்கு அவர் அந்நாட்டு அதிபர் மகமூத் அப்பாசை சந்தித்து பேசினார்.இரு நாட்டு தலைவர்களின் இருதரப்பு சந்திப்பிற்கு பின்னர் பாலஸ்தீன நாட்டின் உயரிய கிராண்ட் காலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.  பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் இதனை வழங்கினார்.இந்த விருது வெளிநாட்டை சேர்ந்த அரசர்கள், தலைவர்கள் மற்றும் அதற்கு இணையான பதவி வகிப்போருக்கு வழங்கப்படும் உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Joseph Marketing

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory