» செய்திகள் - விளையாட்டு » உலகம்

செளதி அரேபியாவில் வேலைக்கு சென்ற இந்தியப்பெண் மீது எண்ணெய் ஊற்றி கொடுமை

புதன் 22, நவம்பர் 2017 2:37:19 PM (IST)

செளதி அரேபியாவில் வேலைக்கு சென்ற ஐதராபாத்தை சேர்ந்த பெண் மீது, அவர் வேலை பார்க்கும் வீட்டினர் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொடுமை செய்துள்ளனர்.

ஐதராபாத்தை சேர்ந்தவர் சபா பாத்திமா. இவர் சில மாதங்களுக்கு முன் ப்யூட்டிஷியன் பணிக்காக செளதி அரேபியாவுக்கு, இந்தியாவில் உள்ள ஏஜெண்ட் மூலம் சென்றார்.இருப்பினும் அங்கு அந்த வேலை கொடுக்கப்ப டாததால், கலிஃப் என்பவரின் வீட்டில் வேலைக்காக சேர்க்கப்பட்டார். 

அங்கு சேர்ந்ததிலிருந்து பல்வேறு கொடுமைகள் அனுபவித்து வந்ததாகவும், கொடுமை தாங்க முடியவில்லை என கடந்த ஒரு மாதங்களாக, சபா பாத்திமா தன் தாய் மேரஜ் உன்னிஸிடம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இப்படி கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொடுமை நடந்துள்ளது. இதுகுறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம் தனது மகளை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors


Nalam Pasumaiyagam



Johnson's Engineers

selvam aqua

Universal Tiles Bazar




Thoothukudi Business Directory