» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கத்தார் நாட்டில் வெளிநாட்டினருக்கு குறைந்தபட்சம் 750 ரியால் மாத சம்பளம்: அரசு அறிவிப்பு

வெள்ளி 17, நவம்பர் 2017 12:50:59 PM (IST)

கத்தார் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு குறைந்தபட்ச சம்பளம் மாதம்   750 ரியால்  வழங்க அரசு அறிவித்துள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கி ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு போதிய சம்பளம் வழங்கவில்லை என புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை கத்தார் நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மாதம் 750 ரியால் அதாவது ரூ.12987.13 வழங்க வேண்டும் என தொழில்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு பணி புரியும் 20 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். 


மக்கள் கருத்து

உலகநாதன் , தூத்துக்குடி (குவைத்)Nov 19, 2017 - 12:22:54 AM | Posted IP 193.1*****

எந்த முட்டால் பய சொன்னான் 750 கத்தார் ரியாளுக்கு 1 . 25 லட்சம் என்று ? வெறுமனே 14 ஆயிரம் சராசரியாக கிடைக்கும்?

உலகநாதன் , தூத்துக்குடி (குவைத்)Nov 19, 2017 - 12:22:53 AM | Posted IP 193.1*****

எந்த முட்டால் பய சொன்னான் 750 கத்தார் ரியாளுக்கு 1 . 25 லட்சம் என்று ? வெறுமனே 14 ஆயிரம் சராசரியாக கிடைக்கும்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua


Nalam PasumaiyagamJohnson's Engineers


Universal Tiles Bazar

New Shape Tailors
Thoothukudi Business Directory