» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அல்கொய்தா தலைவராக பின்லேடன் மகன் ஹன்சா பாெறுப்பேற்பு : புலனாய்வுத்துறை தகவல்

செவ்வாய் 16, மே 2017 5:25:11 PM (IST)

அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக பின்லேடனின் மகன் ஹன்சா பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக இருந்த பின்லேடன் கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து அடுத்த தலைவராக பின் லேடனின் மகன் ஹன்சா பொறுப்பேற்க தயாராகி வருவதாக முன்னாள் புலன் விசாரணை துறை அதிகாரி அலி சவ்கான் உறுதி செய்துள்ளார். ஹன்சா ஏற்கனவே தனது தந்தையை கொன்றவர்களை பழிவாங்குவேன் என சபதமிட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar

Johnson's Engineers


CSC Computer Education


Nalam Pasumaiyagam

selvam aqua


Sterlite Industries (I) Ltd


New Shape Tailors



Thoothukudi Business Directory