» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மாடல் அழகி கிம் கார்தஷியானிடம் கொள்ளை அடித்த 16 பேர் கும்பல் சிக்கியது

திங்கள் 9, ஜனவரி 2017 5:15:35 PM (IST)

அமெரிக்க  மாடல் அழகி கிம் கார்தஷியானிடம் கொள்ளை அடித்த 16 பேர் கும்பல் சிக்கியுள்ளது.

அமெரிக்க மாடலும்  ரியாலிட்டி டிவி நட்சத்திரமான  கிம் கார்தஷியானுக்கு சொந்தமான மேற்கு பாரிஸில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த அக்டோபர் மாதம்   நுழைந்த முகம்மூடி அணிந்த நபர்கள், கிம்மை கட்டிப்போட்டு அவருடைய கழிவறையில் பூட்டி அடைந்துவிட்டனர். 

கோடிகணக்கான  மதிப்புள்ள நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பி சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவுச் எய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். தற்போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 16 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.பாரிஸ் நகரில் அதிகாலை நேரத்தில் நடத்திய சோதனையில் அந்த நபர்கள் பிடிபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


CSC Computer Education


Black Forest Cakes

selvam aqua




Nalam Pasumaiyagam







Thoothukudi Business Directory