» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.92 குறைப்பு: இன்று முதல் அமல்
சனி 1, ஏப்ரல் 2023 11:45:45 AM (IST)
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகள் மாதத்தின் முதல் நாளில் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி இன்று (ஏப்ரல் 1) வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலைப்பட்டியலின்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை முன்பிருந்ததைவிட ரூ.92 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.2028, கொல்கத்தாவில் ரூ.2132, மும்பையில் ரூ.1980, சென்னையில் ரூ.2192.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய பணத்தின் நேர்மையில் சந்தேகம் : ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
செவ்வாய் 30, மே 2023 5:15:03 PM (IST)

மணிஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 30, மே 2023 12:48:55 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி; 30 பேர் காயம்!
செவ்வாய் 30, மே 2023 11:23:36 AM (IST)

ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 8 தொழிலாளர்கள் பலி!
திங்கள் 29, மே 2023 9:01:30 PM (IST)

டெல்லியில் 16 வயது சிறுமி கொடூர கொலை : ஆளுநரே பொறுப்பு... கேஜ்ரிவால் கருத்து
திங்கள் 29, மே 2023 5:25:58 PM (IST)

ஆவணங்கள் இன்றி ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் : பொதுநல வழக்கு தள்ளுபடி
திங்கள் 29, மே 2023 11:53:37 AM (IST)
