» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மறுசுழற்சி பெட் பாட்டிலில் இருந்து தயாரிக்கப்பட்ட உடையில் பிரதமர் மோடி!

புதன் 8, பிப்ரவரி 2023 5:01:41 PM (IST)மறுசுழற்சி பெட் பாட்டிலில் இருந்து தயாரிக்கப்பட்ட நீல நிறத்திலான சிறப்பு உடையை அணிந்து பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் உரையாற்றினார். 

இந்தியன் ஆயில் கார்பரேசன் (ஐஓசி) தயாரித்த இந்த ஆடையை, கடந்த திங்கட்கிழமை அன்று இந்திய எரிசக்தி வாரத்தை பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உடையை அணிந்து பார்லிமென்ட் வந்த பிரதமர் மோடி, ராஜ்யசபா நடவடிக்கையில் பங்கேற்றார். ஐஓசி மற்றும் ஆயுதப்படை வீரர்கள் அணிவதற்காக சிறப்பு உடை தயாரிப்பதற்காக10 கோடிக்கும் அதிகமான பெட் பாட்டீல்கள் மறுசுழற்சி செய்யப்பட உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory