» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விஜயதசமி விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
புதன் 5, அக்டோபர் 2022 11:39:42 AM (IST)

விஜயதசமி விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இந்த புனிதமான வெற்றியின் அடையாளமான விஜயதசமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த புனிதமான நாளில் அனைவரின் வாழ்விலும் தைரியத்தையும், நிதானத்தையும் மற்றும் நேர்மறை ஆற்றலையும் அளிக்கட்டும் என்றும் வாழ்த்துகிறேன் என்று மோடி கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மறுசுழற்சி பெட் பாட்டிலில் இருந்து தயாரிக்கப்பட்ட உடையில் பிரதமர் மோடி!
புதன் 8, பிப்ரவரி 2023 5:01:41 PM (IST)

ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.5% ஆக உயர்வு: வீடு, வாகன கடனுக்கான வட்டி உயருகிறது!
புதன் 8, பிப்ரவரி 2023 12:16:07 PM (IST)

அதானி தொடா்பான செய்திகளை வெளியிட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
புதன் 8, பிப்ரவரி 2023 11:29:44 AM (IST)

ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக அரசுக்கு எதிராக உள்ளது: கனிமொழி புகார்!
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 5:18:32 PM (IST)

கடந்த 3 ஆண்டுகளில் அதானியின் சொத்து உயர்ந்தது எப்படி? ராகுல் காந்தி கேள்வி!
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 3:42:28 PM (IST)

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத ஓராண்டு விலக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 11:46:29 AM (IST)
