» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை; நாட்டின் வளர்ச்சியே முக்கியம் - பிரதமர் மோடி உறுதி!
சனி 4, டிசம்பர் 2021 4:11:12 PM (IST)
தமது அரசு வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை. நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டு செயல்படுவதாக பிரதமர் மோடி கூறினார்.

தமது அரசு வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடவில்லை. நாட்டின் வளர்ச்சியை மையமாக கொண்டு செயல்படுவதாகவும் அவர் கூறினார். 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை மத்தியில் ஆட்சி செய்த அரசு 288 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே தேசிய நெஞ்சாலை திட்டத்தை செயல்படுத்தியதாகவும், ஆனால் தமது அரசு கடந்த 7 ஆண்டுகளில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை விரிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் உத்தரகாண்ட மாநிலம் முன்னிலையில் இருப்பதாகவும், இதற்காக மாநில அரசை தாம் பாராட்டுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குஜராத் உப்பு ஆலையில் சுவர் இடிந்து 12பேர் பலி: பிரதமர் இரங்கல் - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
புதன் 18, மே 2022 5:10:25 PM (IST)

பெங்களூரை வெளுத்து வாங்கிய கனமழை : இருவர் உயிரிழப்பு... நகரின் பல பகுதிகளில் வெள்ளம்!
புதன் 18, மே 2022 4:54:54 PM (IST)

சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் : கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!
புதன் 18, மே 2022 12:49:22 PM (IST)

மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை ரத்து: ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1,500 கோடி வருவாய்
புதன் 18, மே 2022 12:06:26 PM (IST)

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, மே 2022 11:11:06 AM (IST)

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.35 லட்சம் நகை, பணம் கொள்ளை : பூஜை செய்து மர்ம நபர்கள் கைவரிசை!!
செவ்வாய் 17, மே 2022 4:36:29 PM (IST)
