» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பை வணிக வளாகத்தில் தீ விபத்து : குடியிருப்பு பகுதிக்கும் பரவியது - 3500 பேர் வெளியேற்றம்!

வெள்ளி 23, அக்டோபர் 2020 12:07:41 PM (IST)மும்பை வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது தீ அருகே குடியிருப்பு பகுதிக்கும் பரவியதால் அங்கிருந்து 3,500 பேர் வெளியேற்றப்பட்டனர்.

தெற்கு மும்பையில் நேற்று இரவு சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த வளாகத்தில் இருந்து 300பேர் காயமின்றி பாதுகாப்பாக  மீட்கப்பட்டனர். 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. அதில் ஒரு தீயணைப்பு வீரருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, உடனடியாக அவர் ஜே.ஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீ மள மளவென அருகிடில் இருந்த குடியிருப்புகளுக்கும் பரவியது இதனால் பக்கத்து குடியிருப்புகளில் இருந்த 3500 பேர் வெளியேற்றப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory