» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை துணிவுடன் எதிர்கொள்வோம்: ப.சிதம்பரம்

வியாழன் 9, ஜூலை 2020 3:54:34 PM (IST)

"மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை துணிவுடன் எதிர்கொள்வோம்" என முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:  இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அச்சமற்ற வாழ்க்கையை வாழ்ந்தனர், மரணத்தை கூட பயமில்லாமல் எதிர்கொண்டனர் அவர்கள் இருவரும் அச்சமில்லாமல் வாழ்வதும் வேலை செய்வதும் எந்த அளவுக்கு முக்கியம் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். எனவே மோடி அரசு எப்படியெல்லாம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அதனை துணிவுடன் அப்படியே எதிர்கொள்ளவோம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory