» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்!
சனி 4, ஜூலை 2020 11:40:56 AM (IST)
மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் மும்பை, ரைகாட் மற்றும் ரத்னகிரியில் மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் பால்கார், மும்பை, தானே மற்றும் ரைகாட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மக்கள் கடற்கரை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மும்பை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாண் சட்டங்கள் தொடர்பான 9ஆம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி
வெள்ளி 15, ஜனவரி 2021 6:41:02 PM (IST)

விவசாயிகள் மரணத்தைப் பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை : ராகுல்காந்தி விமர்சனம்
புதன் 13, ஜனவரி 2021 5:01:14 PM (IST)

கரோனா அச்சுறுத்தல் : குஜராத் கோயில்களில் விழுந்து சுவாமி கும்பிட தடை
புதன் 13, ஜனவரி 2021 4:55:04 PM (IST)

சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி : தேவசம் போர்டு
செவ்வாய் 12, ஜனவரி 2021 5:19:41 PM (IST)

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செவ்வாய் 12, ஜனவரி 2021 4:35:26 PM (IST)

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ. 200: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவிப்பு
திங்கள் 11, ஜனவரி 2021 8:37:20 PM (IST)
