» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: குழந்தை, சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு

வெள்ளி 26, ஜூன் 2020 1:52:05 PM (IST)

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தை மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர் என இருவர் உயிரிழந்தனர். 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா, அனந்த்நாக் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தியத் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு குழந்தை மதுரம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர் ஒரு.உயிரிழந்தார். மேலும் ஒரு வீரர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory