» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரசித்தி பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை தொடங்கியது : பக்தர்களுக்கு அனுமதியில்லை

செவ்வாய் 23, ஜூன் 2020 1:51:53 PM (IST)

பக்தர்கள் இன்றி, கடும் பாதுகாப்புக்கு இடையே வரலாற்றுப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை தொடங்கியது.

ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, புரி மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணி முதல் புதன்கிழமை மதியம்2 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வழக்கமாகக் காணப்படும் பக்தர்களின் கூட்டம் இன்றி புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான காவல் துறையினரின் பாதுகாப்புடன், தேரோட்டம் நடைபெறும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.புரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Anbu Communications





Thoothukudi Business Directory