» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முகநூலில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறுகளை பதிவு செய்தவர் கைது

ஞாயிறு 31, மே 2020 3:36:07 PM (IST)

முகநூலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறாக கருத்துக்களை பதிவு செய்ததாக கோவையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை நகரத்தில் தெற்கு உக்கடம் பகுதியில் பிலால் எஸ்டேட்டில் வசித்து வருபவர் சிக்கந்தர் பாட்சா. இவர் இந்திய சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்.  முகநூலில் அக்னி பார்வை என்ற தலைப்பில் இவர் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இந்தக் கருத்துக்கள் பிரதமருக்கு அவதூறு செய்வதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, சிக்கந்தர் பாட்சாவை கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory