» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரேப் இன் இந்தியா விவகாரம்: ராகுல் காந்தி பேச்சுக்கு கனிமொழி எம்பி ஆதரவு

வெள்ளி 13, டிசம்பர் 2019 5:35:54 PM (IST)

நாட்டில் நடப்பதை தான் ராகுல் விமர்சித்திருக்கார் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார். 

இதுதொடர்பாக மக்களவையில் அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடும் மேக் இன் இந்தியா (உள்நாட்டு தயாரிப்பு) திட்டத்தை அனைவரும் மதிக்கிறோம். ஆனால், இன்றைய சூழலில் நாட்டில் என்ன ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது? அதை தான் ராகுலும் சுட்டிக்காட்டி விமர்சித்தார். இதில் துரதிருஷ்டவசமாக பிரதமர் கூறியது நடைபெறவில்லை, மாறாக நாட்டிலுள்ள சிறுமிகள் முதல் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமை துன்பங்களுக்கு உள்ளாகி வருவது தான் உண்மை. இதுவே அனைவரின் இன்றைய கவலையாக உள்ளது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

சங்கர்Dec 14, 2019 - 02:00:55 PM | Posted IP 49.20*****

இவர் ஆதரவு தருவதில் வியப்பு இல்லை

saamiDec 13, 2019 - 06:19:54 PM | Posted IP 173.2*****

what ever rahul spoken is blunder- should be avoided. no one can accept it, but you people are----

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Thalir Products

Nalam PasumaiyagamThoothukudi Business Directory