» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்: கோத்தபாய ராஜபக்சே உறுதி

வெள்ளி 29, நவம்பர் 2019 3:20:19 PM (IST)தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே உறுதியளித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கோட்டபாய ராஜபக்சே கூறுகையில், பிரதமர் மோடியுடன் மீனவர்கள் பிரச்சனை குறித்து விரிவாக விவாதித்தோம். இலங்கை கைப்பற்றியுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் இருதரப்பு பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட்டவை குறித்தும் விவாதித்தோம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory