» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விரிவுப்படுத்தப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திங்கள் 19, நவம்பர் 2018 3:27:02 PM (IST)

அரியானாவில் விரிவுப்படுத்தப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி  கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா மாநிலம், குருகிராம் நகரில் மத்திய அரசின் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். அவ்வகையில், மேற்கு புறநகர் அதிவிரைவு சாலையை வாகன போக்குவரத்துக்காக திறந்து வைத்தார். மேலும், எஸ்கார்ட்ஸ் முஜேசார் பகுதியில் இருந்து பலாப்கர் பகுதி வரையிலான டெல்லி  மெட்ரோ ரயில் சேவையின் விரிவாக்க போக்குவரத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் அரியானா முதல் அமைச்சர் மனோகர் லால் கத்தார் மற்றும் மத்திய, மாநில மந்திரிகள் பங்கேற்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Joseph Marketing

New Shape Tailors




Black Forest Cakes

Anbu Communications

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory