» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாலியல் புகார் எதிரொலி: மன வேதனையில் மர்ம உறுப்பை வெட்டிக்கொண்ட சாமியார்!!

சனி 20, அக்டோபர் 2018 11:52:54 AM (IST)

உ.பி.யில் தன் மீதான பாலியல் புகாரால் மன வேதனையில் மர்ம உறுப்பை அறுத்துக் கொண்ட சாமியார் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் மாதானி பாபா என்ற சாமியார் வசித்து வருகிறார். இவரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஆசி பெற்று செல்கின்றனர். இவர் மீது பொறாமை கொண்ட சிலர், பாலியல் புகாரை சுமத்திவிட்டனர்.

தன் மீதான பாலியல் புகார் ஒரு கட்டுக்கதை என்றும் தன் வளர்ச்சி பிடிக்காமல் இவ்வாறு யாரோ செய்துவிட்டனர் என சாமியார் கூறியும் யாரும் நம்பவில்லையாம்.  இதனால் மன வேதனையடைந்த மாதானி பாபா, தன் மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். தற்பொழுது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Joseph Marketing

CSC Computer Education

Black Forest Cakes

Anbu Communications


New Shape Tailors





Thoothukudi Business Directory