» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் வாழத்தகுதியான நகரமாக பூனே தேர்வு : டாப்-10ல் தமிழகம் இல்லை

திங்கள் 13, ஆகஸ்ட் 2018 6:27:34 PM (IST)

இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்களுக்கான பட்டியலில்  பூனே முதலி டத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டின் எந்த நகரமும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் தேசியளவில் ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவில் இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்களுக்கான பட்டியலில் மஹாராஷ்டிராவின் பூனே நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் நவி மும்பை மற்றும் கிரேட்டர் மும்பை ஆகியவை இடம்பெற்றுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors





Thoothukudi Business Directory