» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொல்லியல் ஆய்வுத்துறைக்கு புதிய தலைமை அலுவலகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

வியாழன் 12, ஜூலை 2018 2:23:02 PM (IST)

டெல்லியில் தொல்லியல் ஆய்வுத்துறைக்கு புதிய தலைமை அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்

டெல்லி திலக் மார்கில், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறைக்கு கட்டப்பட்டுள்ள புதிய தலைமை அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தில் சர்வதேச தரத்திலான வசதிகள், எரிபொருள் சிக்கனம் கொண்ட மின் விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அமைக்கப்பட்டு உள்ள மத்திய தொல்லியியல் நூலகத்தில் ஒன்றரை லட்சம் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் வைக்கப்பட்டுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest Cakes



New Shape Tailors

Anbu Communications



Thoothukudi Business Directory