» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வயதுள்ள இருவரின் பாலியல் வாழ்க்கையில் யாரும் தலையிடகூடாது : உச்சநீதிமன்றம் கருத்து

புதன் 11, ஜூலை 2018 1:27:49 PM (IST)

வயது வந்த 2 பேரின் பாலியல் வாழ்க்கையில் யாரும் தலையிட கூடாது, குற்ற நடைமுறைகளிலும் அதை உட்படுத்த கூடாது என வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஓரினச்சேர்க்கையை குற்ற நடைமுறைகளில் இருந்து விலக்கு கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது,ஓரினச்சேர்க்கை நம் நாட்டு பண்பாடு கலாச்சா ரத்திற்கு உகந்ததல்ல,இதற்காக இந்து திருமண சட்ட விதிகளை மாற்றி அமைக்க கூடாது. ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றமா? என்பதை நீதிமன்றமே முடிவு செய்யலாம். 

அண்ணன், தங்கை திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற இந்து திருமண சட்டத்தை தளர்த்த கூடாது என  மத்தியஅரசு சார்பில் வாதாடப்பட்டது.இதை தாெடர்ந்து நீதிபதிகள் தெரிவித்த கருத்தில் வயது வந்த 2 பேரின் பாலியல் வாழ்க்கையில் யாரும் தலையிட கூடாது,இது அவரவர் உரிமை.குற்ற நடைமுறைகளிலும் அதை உட்படுத்த கூடாது என தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors


crescentopticals


Joseph Marketing



Thoothukudi Business Directory