» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்தியபிரதேச மாநிலத்தில் பிரபல ஆன்மீககுரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

புதன் 13, ஜூன் 2018 1:17:41 PM (IST)

மத்திய பிரதேசத்தில், பையூஜி மகாராஜ் என்ற பிரபல ஆன்மீக குரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மத்திய பிரதேச மாநிலத்தில், பையூஜி மகாராஜ் என்ற பிரபல ஆன்மீக குரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சம்பவம் நடந்து ள்ளது. பையூஜிக்கு, மத்திய பிரதேசம், மகாராஷ்ரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் பையூஜிக்கு, இணை அமைச்சர் பதவி வழங்குவதாக மத்திய பிரதேச பாஜக அரசு அறிவித்தும், அதை அவர் ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD





New Shape Tailors

crescentopticals

Joseph Marketing



Thoothukudi Business Directory