» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு

புதன் 16, மே 2018 5:32:01 PM (IST)

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இஸ்லாமியர்கள் ரம்ஜானை அமைதியான சூழலில் கொண்டாட உதவுவதற்காகவும், காஷ்மீர் முதல்வர் மெகாபூபா கோரிக்கையை ஏற்றும் மத்திய உள்துறை அமைசர் ராஜ்நாத் சிங் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.எனினும் "அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ அல்லது அத்தியாவசியஏற்பட்டாலோ பாதுகாப்பு படை பதிலடி கொடுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Joseph Marketing

Black Forest Cakes

CSC Computer Education


New Shape Tailors



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory