» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

சனி 21, ஏப்ரல் 2018 2:05:17 PM (IST)

முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த்சி ன்ஹா. இவர் நரேந்திரமோடி அமைச்சரவை குறித்து தொடர் புகார்களை கூறி வந்த நிலையில் நாடு தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக குற்றம் சாட்டி வந்தார். இதில் தற்போது பாஜகவிலிருந்து விலகுவதாக யஷ்வந்த் சின்ஹா அறிவித்துள்ளார். மேலும் வேறு எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் யஷ்வந்த் சின்ஹா அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals







Thoothukudi Business Directory