» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நான் கொல்லப்படலாம்; பலாத்காரம் செய்யப்படலாம்: ஆசிஃபாவின் வழிக்கறிஞர் தீபிகா ராஜவத் அச்சம்!!
திங்கள் 16, ஏப்ரல் 2018 4:36:06 PM (IST)
"நான் கொல்லப்படலாம், பலாத்காரம் செய்யப்படலாம்" என்று காஷ்மீரில் கொல்லப்பட்ட ஆசிஃபா சார்பாக வாதாடவிருக்கும் வழக்கறிஞர் தீபிகா ராஜவத் அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிஃபா சார்பாக வாதாடவிருக்கும் வழக்கறிஞர் தீபிகா ராஜாவத் தனது உயிருக்கு ஆபத்து என்று பேட்டியளித்துள்ளார்.இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடன் கூறும்போது, "நான் எப்போது வரை உயிருடன் இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் பலாத்காரம் செய்யப்படலாம். கொல்லப்படலாம். நான் நேற்று கூட மிரட்டப்பட்டேன். நான் நான் ஆபத்தில் இருப்பதை உச்ச நீதிமன்றத்திடம் முறையிட உள்ளேன்” என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மரக்கன்றுகளை நடுவது ஒவ்வொருவரின் புனிதக் கடமை : வெங்கையாநாயுடு பேச்சு
புதன் 25, ஏப்ரல் 2018 7:41:05 PM (IST)

கர்நாடகாவில் தேர்தல் நெருங்கும் வேளையில் வருமான வரிசோதனை: சித்தராமையா கண்டனம்
புதன் 25, ஏப்ரல் 2018 4:56:55 PM (IST)

சிறுமிகள் பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை: ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 25, ஏப்ரல் 2018 3:58:11 PM (IST)

பலாத்கார சாமியார் ஆசாராம் பாபுவிடம் பிரதமர் மோடி ஆசிபெறும் காட்சியை வெளியிட்ட காங்கிரஸ்!!
புதன் 25, ஏப்ரல் 2018 3:53:11 PM (IST)

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி: ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 25, ஏப்ரல் 2018 11:32:30 AM (IST)

பாலிவுட்டில் நடிகைகளின் சம்மதத்துடனேயே பாலியல் சம்பவங்கள்: சரோஜ் கான் பேச்சால் சர்ச்சை
புதன் 25, ஏப்ரல் 2018 11:08:25 AM (IST)
