» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற உள்ளேன் : சோனியாகாந்தி திடீர் அறிவிப்பு

வெள்ளி 15, டிசம்பர் 2017 1:19:50 PM (IST)

அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற உள்ளேன் என சோனியாகாந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1999 ம் ஆண்டு காங்.,தலைவராக சோனியாகாந்தி இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு  முன் நடைபெற்ற தலைவர் தேர்தலில் அவரது மகன் ராகுல்காந்தி போட்டியின்றி கட்சி தலைவராக தேர்ந்தெ டுக்கப்பட்டார்.

இவரது தலைமையின் கீழ் 2004 மற்றும் 2009 தேர்தலில் வெற்றி பெற்றது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று சோனியாகாந்தி தெரிவித்துள்ளதாவது,அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற உள்ளேன் என கூறியுள்ளார். நாளை காங். தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

NomanDec 18, 2017 - 12:25:02 PM | Posted IP 82.19*****

Highly appraisable genuine character, leaders should like this always... Stay in India and enjoy your rest of the life...

உண்மைDec 15, 2017 - 02:12:19 PM | Posted IP 122.1*****

சீக்கிரம் இத்தாலி கிளம்பு உன் வாரிசுகளை கூட்டிட்டு!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


Joseph Marketing


crescentopticalsThoothukudi Business Directory