» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரூ.60 ஆயிரம்கோடி மதிப்பிலான சாலைதிட்டங்கள் செயல்படுத்தப்படும் : நிதின்கட்கரி அறிவிப்பு

வியாழன் 23, நவம்பர் 2017 1:34:23 PM (IST)

ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை திட்டங்கள் அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரிஅறிவித்தார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று இந்திய மாநிலங்களில் நடைபெறும் அரசுதிட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அறிவித்தார்.அதன்படி பெங்களூரு - கூடுவாஞ்சேரி சாலை திட்டத்துக்கு ரூ.50 கோடி உடனடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எக்ஸ்பிரஸ் ஹைவே திட்டத்துக்கு மொத்தம் ரூ.12,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சாலை திட்டங்கள் அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிஅறிவித்தார்.


மக்கள் கருத்து

உண்மைNov 23, 2017 - 06:41:24 PM | Posted IP 122.1*****

ஜெய் ஹிந்த்!

ஸ்.சிவராமன்.Nov 23, 2017 - 01:40:37 PM | Posted IP 59.89*****

மோடி.அவர்கள்.ஆட்சியால் நமது.நாடு.உலகில்.முதன்மை.நிலைபெறும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Johnson's Engineers


New Shape Tailors

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar


selvam aqua



Thoothukudi Business Directory