» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகாவிலுள்ள மந்திராலயத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு : ஸ்வாமிகளிடம் ஆசி

செவ்வாய் 21, நவம்பர் 2017 1:14:43 PM (IST)கா்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள மந்திராலயத்தில் நடிகா் ரஜினிகாந்த் இன்று காலை வழிபாடு மேற்கொண்டாா்.

நடிகா் ரஜினிகாந்த் தற்போது 2.0 படபிடிப்பை முடித்துக் கொண்டு கபாலிக்காக தயாராகி வருகிறாா். மேலும் 2.o திரைப்படத்தின் 2 பாடல்கள் பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட்டு ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.இந்நிலையில், ரஜினிகாந்த் கா்நாடகாவில் உள்ள மந்திராலயத்திற்கு இன்று காலை சென்றாா். அங்கு ஸ்ரீ சுபுதேந்ரா தீா்த்த ஸ்வாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டாா்.


மக்கள் கருத்து

ஒருவன்Nov 22, 2017 - 02:28:57 PM | Posted IP 45.11*****

தயவு செய்து அங்கு (கர்நாடகாவில்) போய் ஆட்சி நடத்துங்கள் அல்லது இமயமலைக்கு உச்சியில் போய் கட்சி ஆபீஸ் வையுங்கள் ... புண்ணியமா போகும்

நிஹாNov 22, 2017 - 12:00:14 PM | Posted IP 103.2*****

மிக முக்கியமான செய்தியை வெளியிட்டதற்கு பாராட்டுக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals


Thoothukudi Business Directory