» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மனுஷி சில்லாாின் சாதனையால் இந்தியாவே பெருமை அடைகிறது : பிரதமர் மோடி வாழ்த்து

ஞாயிறு 19, நவம்பர் 2017 11:55:37 AM (IST)

மனுஷி சில்லாாின் சாதனையால் இந்தியாவே பெருமை அடைவதாகபிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தொிவித்துள்ளாா்.

உலக அழகியாக பட்டம் பெற்ற மனுஷி சில்லாா்க்கு பிரதமா் நரேந்திர மோடியும், கிாிக்கெட் வீரா் சேவாக்கும் வாழ்த்து தொிவித்துள்ளனா். 

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லார்(20), சீனாவில் 108 நாடுகள் பங்கேற்ற மிஸ் வோல்டு அழகிப் போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பட்டம் வென்ற மனுஷி சில்லாா்க்கு பிரதமா் நரேந்திர மோடி தனது டுவிட்டா் பக்கத்தில் வாழ்த்து தொிவித்துள்ளாா். பிரதமாின் வாழ்த்து செய்தியில், மனுஷி சில்லாாின் சாதனையால் இந்தியாவே பெருமை அடைவதாக தொிவித்துள்ளாா். முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் வெளியிட்டுள்ள ட்விட்டில், மனுஷி சில்லாாின் சாதனையால் ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமையடைவதாக தொிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

New Shape Tailors




Joseph Marketing






Thoothukudi Business Directory