» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகுபலி போல் முயற்சித்து பல்பு வாங்கிய நபர்; யானை தூக்கி வீசியதில் படுகாயம் அடைந்தார்

செவ்வாய் 14, நவம்பர் 2017 12:43:22 PM (IST)

பாகுபலி படத்தில் நாயகன் யானை மீது ஏறுவது போன்று கேராளாவை சேர்ந்த நபர் ஒருவர் ஏற முயற்சித்து படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவில் ரூ.1000 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது. பாகுபலி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி இரண்டாம் பாகத்தில் பிரபாஸ் யானை மீது ஏறும் காட்சி காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் கேராளாவைச் சேர்ந்த சாஜி(40) என்பவர் அதேபோல் யானை மீது ஏற முடிவு செய்துள்ளார். அதற்காக வாழைப்பழத்தைக் கொடுத்து அதன்மீது ஏற முயற்சித்தார். ஆனால் மிரண்டு போன யானை அவரை தூக்கி வீசியது. இதில் சாஜி பலத்த காயமடைந்தார்.



மக்கள் கருத்து

தலைவர்Nov 15, 2017 - 02:39:08 PM | Posted IP 188.7*****

ban the film bahubali

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors

selvam aqua


Johnson's Engineers








Universal Tiles Bazar




Thoothukudi Business Directory