» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் வங்கிகள் திவாலகும், தொழிற்சாலைகள் மூடப்படும்: சு.சுவாமி எச்சரிக்கை

புதன் 20, செப்டம்பர் 2017 4:38:25 PM (IST)

இந்தியாவின் அனைத்து வங்கிகளும் திவாலாகி, அனைத்து தொழிற்சாலையும் மூடப்படும் அபாயம் உள்ளது என பாஜக எம்பி சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி: "தற்போது இந்தியாவின் பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் அது விழுந்து நொறுங்கிவிடும் ஆபத்து உள்ளது. இதுபற்றி கடந்த ஆண்டே மோடிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவர் அதை சட்டை செய்யவில்லை .. மாறாக வளர்சி குறைந்தாலும் கூட உயர்வதாக தவறாக அரசால் காட்டபப்டுகிறது. இதுகுறித்து துரித நடவடிக்கை எடுக்காவில், இந்தியாவில் அனைத்து வங்கிகளும் திவாலாகி, அனைத்து தொழிற்சாலையும் மூடப்படும் அபாயம் உள்ளது" என கூறியுள்ளார்.மக்கள் கருத்து

உண்மைSep 20, 2017 - 06:04:33 PM | Posted IP 122.1*****

என்னமோ இவ்வளவு நாளும் சு.ஸ்வாமி சொல்ற எல்லாத்தயும் டுமிழர்கள் ஏற்று கொண்டதைப்போல பதிவிடுகிறீர் லாலா?

பாலாSep 20, 2017 - 05:08:30 PM | Posted IP 61.14*****

ஒரு வேலை புது இந்தியா வா இருக்குமோ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers
New Shape Tailors


Universal Tiles Bazar


selvam aquaThoothukudi Business Directory