» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பத்மபூஷண் விருது : கிரிக்கெட் வீரர் தோனியின் பெயரை பரிந்துரைத்தது பிசிசிஐ

புதன் 20, செப்டம்பர் 2017 2:42:09 PM (IST)

பத்மபூஷண் விருதுக்கு, கிரிக்கெட் வீரர் தோனியின் பெயரை  பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தாேனி. தற்போது வீரராக அணியில் விளையாடி வருகிறார்.ஐசிசி நடத்தும்அனைத்து விதமான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் (ஒருநாள்,சாம்பியன்ஸ்டிராபி,டி20) இந்தியாவுக்கு வெற்றிக்கோப்பைகளை வென்று தந்தவர்.டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். மத்திய அரசால் பத்ம விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.இதில் பத்மபூஷண் விருதுக்கு, கிரிக்கெட் வீரர் தோனியின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD









Johnson's Engineers



Thoothukudi Business Directory