» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய சுற்றுசூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார் : பிரதமர் இரங்கல்

வியாழன் 18, மே 2017 10:31:13 AM (IST)

மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே இன்று காலமானார்.

மத்திய பாஜக கூட்டணி அரசில், சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் அனில் மாதவ் தவே. 60 வயதான அனில் மாதவ் தவே மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினை சேர்ந்த இவர், உடல் நலக்குறைவு காரணமாக அவர் டெல்லியில் காலமானார். அனில் மாதவ் தவே மறைவையொட்டி அவரது குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தவேயின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Pop Up Here


New Shape Tailors

selvam aqua

Black Forest Cakes

CSC Computer Education

Universal Tiles Bazar

Johnson's Engineers

Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory