» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சோதனை சிபிஐ அதிகாரி விளக்கம்

செவ்வாய் 16, மே 2017 8:19:52 PM (IST)

முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் வீட்டில் நடந்த சோதனை குறித்து சிபிஐ அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்.

கடந்த காங்.,ஆட்சியில் மத்தியில் நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம்.இந்நிலையில் மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் இருந்த போது, ஐ.என்.எக்ஸ் நிறுவனம் முதலீடு செய்ததில் நடந்த மோசடி தொடர்பாக சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று  காலை சோதனை நடத்தினர்.

சுமார் 6 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதுகுறித்து சிபிஐ அதிகாரி அளித்துள்ள விளக்கத்தில் மொரீசியஸை சேர்ந்த 3 நிறுவனங்கள் ஐஎன்எக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் அனுமதிக்கப்பட்ட அன்னிய முதலீடு அளவு ரூ.4.6 கோடி ஆகும் என்றும் ரூ.4.6 கோடிக்கு அனுமதி பெற்று பலநூறு கோடி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



crescentopticals


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory