» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மூத்த குடிமக்களுக்கு ஐம்பது சதவீத கட்டண சலுகை அறிவித்தது ஏர் இந்தியா

வெள்ளி 21, ஏப்ரல் 2017 8:30:44 PM (IST)




ஏர் இந்தியா விமானங்களில் மூத்த குடிமக்களுக்கு சலுகையை பெற நிர்ணையிக்கப்பட்டு இருந்த வயது வரம்பு 63 -ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானங்களில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும் என்று ஏர் இந்தியா நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது. ஏற்கனவே 63 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே  மூத்த குடி மக்களுக்கான சலுகை என்ற வயது வரம்பை 60 ஆக குறைத்து ஏர் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. 60 -வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டுமே இந்த  50 சதவீத கட்டண சலுகையை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மூத்த குடி மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD




New Shape Tailors

crescentopticals


Johnson's Engineers







Thoothukudi Business Directory