ஆர்யா,விஜய்சேதுபதியின் புறம்போக்கு ஸ்டில்ஸ்

ஆர்யா,விஜய்சேதுபதியின் புறம்போக்கு ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் வியாழன் 23, ஏப்ரல் 2015
நேரம் 8:07:53 PM (IST)

ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிப்பில் தேசிய விருது இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படம் மே 15-ல் வெளியாகிறது. இது வரை வந்த தகவல்கள்படி இது சுதந்திர போராட்ட கதையாக இருக்குமோ என வியுகங்கள் உள்ளது. இயக்குனர் கூறும் போது ஆர்யாவின் கதாபாத்திரம் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் இன்ஸ்பிரேஷனில் எழுதப்பட்டது என்றார்.Thoothukudi Business Directory