11- வது சென்னை சர்வதேச திரைப்பட விழா புகைப்பட தொகுப்பு

11- வது சென்னை சர்வதேச திரைப்பட விழா புகைப்பட தொகுப்பு
பதிவு செய்த நாள் சனி 14, டிசம்பர் 2013
நேரம் 12:08:59 PM (IST)

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்தும் 11- வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நேற்று தொடங்கியது. நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான், இந்து என்.ரவி, நடிகை லட்சுமி, இந்தோ சினி அப்ரிசியேஷன் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துவக்க விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக பாடகர் கார்த்திக், பியானோ இசைக்கலைஞர் அனில் இணைந்து வழங்கிய மெல்லிசையும் நடிகைகள் ஷோபனா மற்றும் ஸ்வர்ணமால்யா பங்கேற்ற கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.Thoothukudi Business Directory