சுந்தர் சி.யின் நகரம் மறுபக்கம்

சுந்தர் சி.யின் நகரம் மறுபக்கம்
பதிவு செய்த நாள் சனி 6, நவம்பர் 2010
நேரம் 4:52:28 PM (IST)

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ச‌ரியாகச் சொல்வதென்றால் சுந்தர் சி. ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு அவர் இயக்கும் படம் நகரம் மறுபக்கம். இந்தப் படத்தில் சுந்தர் சி.யே நாயகனாக நடிக்கிறார். படத்தை தயா‌ரிப்பது அவரது மனைவி குஷ்பு.சுந்தர் கதாநாயகனாக அறிமுகமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் தயாராகியிருக்கிறது. அவருக்கு ஜோடி அனுயா. மதுமிதா இந்தப் படத்தில் ஒரு



Thoothukudi Business Directory