காலபைரவி திரைப்பட துவக்க விழா

காலபைரவி திரைப்பட துவக்க விழா
பதிவு செய்த நாள் திங்கள் 8, பிப்ரவரி 2010
நேரம் 10:58:15 AM (IST)

MGR நம்பி இயக்கத்தில் வெளிவந்த நிலா மற்றும் சந்திரலேகா படங்கள் வரிசையில் இவர் தயாரிக்கும் அடுத்த படம் காலபைரவி. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என 4 மொழிகளில் 100 கோடி செலவில் எடுக்கப்பட உள்ளது. தமிழில் பாரத் ரெட்டி, ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு நடிக்கிறார்கள். கதை, திரைப்படம், வசனம், இயக்கம் மற்றும் இசை MGR நம்பி.Thoothukudi Business Directory