ஹோண்டா டிவிஸ்டர் தூத்துக்குடியில் அறிமுகம்!
பதிவு செய்த நாள் | வெள்ளி 21, மே 2010 |
---|---|
நேரம் | 4:25:05 PM (IST) |
ஹோன்டா மோட்டார் நிறுவனத்தின் புதிய வரவான சிபி டிவிஸ்டர் ரக மோட்டார் பைக்குகள் ஸ்ஜிஜே ஹோண்டா நிறுவனத்தின் சார்பில் தூத்துக்குடியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.