தூத்துக்குடி எம்பவர் தொண்டு நிறுவனத்திற்கு விருது!

தூத்துக்குடி எம்பவர் தொண்டு நிறுவனத்திற்கு விருது!
பதிவு செய்த நாள் செவ்வாய் 2, பிப்ரவரி 2010
நேரம் 4:31:39 PM (IST)

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் எம்பவர் தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஆ.சங்கருக்கு குடியரசு தின விழாவில் சிறந்த சமூக சேவகருக்கான விருதை ஆட்சியர் பிரகாஷ் வழங்கினார்.Thoothukudi Business Directory