தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் குடியரசு தின விழா

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் குடியரசு தின விழா
பதிவு செய்த நாள் செவ்வாய் 26, ஜனவரி 2010
நேரம் 12:42:34 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நடந்த குடியரசு தினவிழாவில் வங்கியின் இயக்குநர் குழுத் தலைவர் பி. பிரபாகரன் தேசிய கொடி ஏற்றினார். விழாவில் 12 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிக்கான வங்கி ஆணைகள் வழங்கப்பட்டதின் சிறப்பு தொகுப்பு. விழாவின் வங்கியின் பொது மேலாளர்கள் எஸ்.செல்வன் ராஜதுரை, கே.பி. நாகேந்திர மூர்த்தி மற்றும் வங்கியின் துணை பொது மேலாளர்கள் உதவி பொது மேலாளர்கள் தலைமை அலுவலக அதிகாரிகள் ஊழியர்கள் குடும்ப உறுப்பினர்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். வங்கியின் இயக்குநர் டி.ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.Thoothukudi Business Directory