தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரானாரின் பிறந்தநாள் விழா

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரானாரின் பிறந்தநாள் விழா
பதிவு செய்த நாள் திங்கள் 25, ஜனவரி 2010
நேரம் 8:20:18 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வ.உ.சிதம்பரானாரின் பிறந்தநாள் விழா ஆட்சியர் கோ.பிரகாஷ் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாப் பேரூரையாற்றினார் தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன்.Thoothukudi Business Directory