தூத்துக்குடியில் நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சி புகைப்பட தொகுப்பு

தூத்துக்குடியில் நம்ம ஸ்ட்ரீட் நிகழ்ச்சி புகைப்பட தொகுப்பு
பதிவு செய்த நாள் ஞாயிறு 29, செப்டம்பர் 2024
நேரம் 10:00:53 PM (IST)

தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நம்ம ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சி மற்றும் நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் நாய் கண்காட்சியில் 18 வகையான நாய்களின் திறமைகளைக் கண்டு பார்வையாளர்கள் வியந்தனர். இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.



Thoothukudi Business Directory