» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் தாத்தா- பாட்டிகள் தினம்!

செவ்வாய் 12, செப்டம்பர் 2023 9:50:14 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மூன்றாம் மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் தாத்தா, பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது.

NewsIcon

புறையூர் நடுநிலைப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கடைபிடிப்பு

சனி 9, செப்டம்பர் 2023 9:58:09 AM (IST) மக்கள் கருத்து (0)

புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

NewsIcon

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா

வியாழன் 7, செப்டம்பர் 2023 4:21:56 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறுதானிய ஆண்டை முன்னிட்டு சிறுதானிய உணவு திருவிழா .....

NewsIcon

உலக எழுத்தறிவு தின இலச்சினை வடிவில் அணிவகுத்து நின்ற பள்ளி மாணவர்கள்!!

வியாழன் 7, செப்டம்பர் 2023 3:50:03 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு எழுத்தறிவு தின லோகோ ...

NewsIcon

கீழக்கல்லாம்பாறை ஆசிரியை ராஜாத்தி கிரசன் சியாவுக்கு நல்லாசிரியர் விருது!

புதன் 6, செப்டம்பர் 2023 12:51:47 PM (IST) மக்கள் கருத்து (0)

கீழக் கல்லாம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை ராஜாத்தி கிரசன் சியா நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.

NewsIcon

நாசரேத் சாலமோன் பள்ளியில் ஆசிரியர் தின விழா!

புதன் 6, செப்டம்பர் 2023 12:47:33 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்தின விழா கொண்டாடப்பட்டது.

NewsIcon

கோவில்பட்டி பள்ளியில் வ.உ.சி. படம் வரைந்து 152 அகல் விளக்கேற்றி மரியாதை செய்த மாணவர்கள்

செவ்வாய் 5, செப்டம்பர் 2023 5:01:21 PM (IST) மக்கள் கருத்து (1)

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு வஉசி.யின் படம் வரைந்து ...

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் பள்ளி ஆசிரியர் ஜெயசீலன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு!

திங்கள் 4, செப்டம்பர் 2023 9:58:50 AM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெயசீலன் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு ...

NewsIcon

அகரம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை சசிலதா நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு !

திங்கள் 4, செப்டம்பர் 2023 9:54:46 AM (IST) மக்கள் கருத்து (0)

அகரம் தூ.நா.தி.அ.க. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை சசிலதா தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

NewsIcon

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

வெள்ளி 1, செப்டம்பர் 2023 8:45:23 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

NewsIcon

திருச்செந்தூர் வட்டார தடகளப் போட்டி: நாசரேத் தூய யோவான் பள்ளி சாம்பியன்!

வெள்ளி 1, செப்டம்பர் 2023 9:50:19 AM (IST) மக்கள் கருத்து (0)

வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தடகளப் போட்டிகளில் நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலை....

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்கள் சாதனை!

வெள்ளி 25, ஆகஸ்ட் 2023 3:11:00 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப்பள்ளி வேளாண் தொழிற்கல்வி பிரிவில்...

NewsIcon

சாத்தான்குளம் பள்ளியில் சுந்திரதின விழா: ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர் தேசிய கொடியேற்றினார்.

செவ்வாய் 22, ஆகஸ்ட் 2023 3:10:18 PM (IST) மக்கள் கருத்து (0)

சாத்தான்குளம் பள்ளியில் 77வது சுதந்திர தினவிழாவில் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வில்லீம் ஜான் தேசிய கொடியேற்றினார்.

NewsIcon

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி பவள விழா

சனி 19, ஆகஸ்ட் 2023 4:17:47 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரியின் பவள விழா கல்லூரியின் திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்றது.

NewsIcon

கச்சனாவிளை புனித மரியன்னை பள்ளியில் மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்!

வியாழன் 17, ஆகஸ்ட் 2023 5:08:29 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் கச்சனாவிளை புனித மரியன்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச...

« Prev456Next »


Thoothukudi Business Directory