» சினிமா » செய்திகள்

NewsIcon

21 ஆண்டுகள் கழித்து எனது கனவு நனவானது: ரஜினியை சந்தித்த சஞ்சு சாம்சன்!

திங்கள் 13, மார்ச் 2023 4:20:53 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் நடிகர் ரஜினி காந்தை அவரது வீட்டில் சந்த்தித்தார்.

NewsIcon

லியோ படப்பிடிப்பில் இணைந்தார் சஞ்சய் தத்!

சனி 11, மார்ச் 2023 5:13:41 PM (IST) மக்கள் கருத்து (0)

விஜய் நடிப்பில் உருாவி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார்.

NewsIcon

கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார் தேசிங்கு பெரியசாமி!

வெள்ளி 10, மார்ச் 2023 11:46:38 AM (IST) மக்கள் கருத்து (0)

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.

NewsIcon

வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்: இளையராஜா புகழாரம்!

வியாழன் 9, மார்ச் 2023 3:13:29 PM (IST) மக்கள் கருத்து (0)

"1500 படங்களுக்கு மேல் இசையமைத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்" என...

NewsIcon

ஜெயிலர் பட இயக்குநருக்கு பரிசளித்த ஜாக்கி ஷெராஃப்

புதன் 8, மார்ச் 2023 4:16:18 PM (IST) மக்கள் கருத்து (0)

ஜெயிலர் பட இயக்குநர் நெல்சனுக்கு நடிகர் ஜாக்கி ஷெராஃப் பரிசு அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

NewsIcon

ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170-வது படம் : லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு

வியாழன் 2, மார்ச் 2023 11:08:37 AM (IST) மக்கள் கருத்து (0)

‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170-வது படத்தை தயாரிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக...

NewsIcon

வெங்கட் பிரபுவின் கஸ்டடி படப்பிடிப்பு நிறைவு!

சனி 25, பிப்ரவரி 2023 4:13:07 PM (IST) மக்கள் கருத்து (0)

வெங்கட் பிரபு இயக்கி வரும் கஸ்டடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

NewsIcon

ஹாலிவுட் விருது வென்ற ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’

சனி 25, பிப்ரவரி 2023 3:54:35 PM (IST) மக்கள் கருத்து (0)

ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு ‘ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன்’ விருது கிடைத்துள்ளது.

NewsIcon

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்!

சனி 25, பிப்ரவரி 2023 12:12:30 PM (IST) மக்கள் கருத்து (0)

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

NewsIcon

நடிகையை பலாத்காரம் செய்த வழக்கு: ஹாலிவுட் நடிகருக்கு 16 ஆண்டு சிறை

வெள்ளி 24, பிப்ரவரி 2023 4:52:00 PM (IST) மக்கள் கருத்து (1)

நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஹாலிவுட் நடிகர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

NewsIcon

மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன் : அஞ்சலி செலுத்திய பின் ரஜினி பேட்டி!

திங்கள் 20, பிப்ரவரி 2023 11:12:18 AM (IST) மக்கள் கருத்து (0)

எனது நெடுங்கால நண்பர் மயில்சாமியின் ஆசையை நிறுவேற்றுவேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

NewsIcon

நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்: முதல்வர் ஸ்டாலின், திரையுலகினர் அஞ்சலி

திங்கள் 20, பிப்ரவரி 2023 10:09:20 AM (IST) மக்கள் கருத்து (0)

பிரபல நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. மயில்சாமியின் உடலுக்கு அமைச்சர் உதயநி...

NewsIcon

திருச்செந்தூர் கோவிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

ஞாயிறு 19, பிப்ரவரி 2023 7:46:27 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

NewsIcon

பகாசூரன் அனைவரும் பார்க்க வேண்டிய படம் - அன்புமணி பாராட்டு

சனி 18, பிப்ரவரி 2023 5:39:21 PM (IST) மக்கள் கருத்து (0)

‘பகாசூரன்’ படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்” என அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

NewsIcon

யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த எம்.எஸ்.தோனி!

வியாழன் 16, பிப்ரவரி 2023 4:11:34 PM (IST) மக்கள் கருத்து (0)

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்துள்ளார்.Thoothukudi Business Directory