» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

ஐபிஎல் வண்ணமயமான தொடக்க விழா: முதல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி!

சனி 1, ஏப்ரல் 2023 3:09:53 PM (IST) மக்கள் கருத்து (0)

ஐபிஎல் தொடக்க விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை தோல்வி அடைந்தது.

NewsIcon

ஐபிஎல் 2023 தொடரில் 5 புதிய விதிகள் அறிமுகம்

வெள்ளி 31, மார்ச் 2023 10:33:17 AM (IST) மக்கள் கருத்து (0)

ஐபிஎல் 2023 தொடரில் 5 புதிய விதிமுறைகள் அறிமுகமாகின்றன. போட்டிகளை சுவாரஸ்யமாக்கும் வகையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

NewsIcon

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: சிறந்த அணியாக இந்தியா தேர்வு

செவ்வாய் 28, மார்ச் 2023 3:58:44 PM (IST) மக்கள் கருத்து (0)

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 தங்கப்பதக்கம் பெற்ற இந்திய அணி சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டது.

NewsIcon

மின்னோளி கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி!!

செவ்வாய் 28, மார்ச் 2023 11:17:01 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நாசரேத், மணிநகரில், காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நடைபெற்ற ....

NewsIcon

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியீடு: பண்ட் தக்கவைப்பு...!

திங்கள் 27, மார்ச் 2023 4:30:23 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்த வருடத்துக்கான (2022-2023) வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

NewsIcon

மகளிர் ஐபிஎல்: கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி!

திங்கள் 27, மார்ச் 2023 12:33:49 PM (IST) மக்கள் கருத்து (0)

மகளிர் ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது.

NewsIcon

டி20 கிரிக்கெட்டில் 258ரகன்களை விரட்டி தென் ஆப்பிரிக்கா உலக சாதனை வெற்றி!

திங்கள் 27, மார்ச் 2023 11:25:32 AM (IST) மக்கள் கருத்து (0)

சென்சூரியன் மைதானத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 258ரகன்களை விரட்டி....

NewsIcon

கோலி, ஹர்திக் போராட்டம் வீண்: இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸி!

வியாழன் 23, மார்ச் 2023 10:50:07 AM (IST) மக்கள் கருத்து (0)

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தொடரை....

NewsIcon

மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்தது இந்தியா: 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி!

திங்கள் 20, மார்ச் 2023 7:38:26 AM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியாவுக்கு எதிரான 2-வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தி....

NewsIcon

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரி: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சனி 18, மார்ச் 2023 10:51:43 AM (IST) மக்கள் கருத்து (0)

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

NewsIcon

ராகுல் - ஜடேஜா கூட்டணி அபாரம்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

சனி 18, மார்ச் 2023 8:02:56 AM (IST) மக்கள் கருத்து (0)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 3 ஆட்டங்கள்

NewsIcon

டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் முதலிடம்!

புதன் 15, மார்ச் 2023 4:17:23 PM (IST) மக்கள் கருத்து (0)

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

NewsIcon

ஐபிஎல் 2023 தொடர்: நியூஸி. அணியில் வில்லியம்சன் விடுவிப்பு!

புதன் 15, மார்ச் 2023 10:39:34 AM (IST) மக்கள் கருத்து (0)

ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளும் விதமாக நியூஸிலாந்து அணியில் இருந்து வில்லியம்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள்....

NewsIcon

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!

புதன் 15, மார்ச் 2023 10:36:50 AM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக...

NewsIcon

தொடர்ந்து 4வது முறையாக பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்றது இந்தியா!

திங்கள் 13, மார்ச் 2023 4:26:32 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் டிரா ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது இந்திய அணி.

« PrevNext »


Thoothukudi Business Directory