» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

கில் மீண்டும் சதம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி!

சனி 27, மே 2023 10:32:55 AM (IST) மக்கள் கருத்து (0)

மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-வது போட்டியில் வெற்றி பெற்று குஜராத் அணி, இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோத ...

NewsIcon

லக்னோவை வெளியேற்றியது மும்பை: குவாலிபயர்-2 ஆட்டத்திற்கு தகுதி!

வியாழன் 25, மே 2023 9:06:15 AM (IST) மக்கள் கருத்து (0)

லக்னோ அணியுடனான எலிமினேட்டர் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 81 ரன் வித்தியாசத்தில் வென்று...

NewsIcon

10-வது முறையாக இறுதிப் போட்டியில் சிஎஸ்கே: குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

புதன் 24, மே 2023 3:11:47 PM (IST) மக்கள் கருத்து (0)

ஐபிஎல் குவாலிஃபையர் 1 போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது

NewsIcon

அகில இந்திய ஆக்கிப் போட்டிகள்: லீக் ஆட்டத்தில் பெங்களூரு, கனரா வங்கி அணி வெற்றி

செவ்வாய் 23, மே 2023 4:29:41 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஆக்கிப் போட்டியின் நேற்றை லீக் ஆட்டத்தில் பெங்களூரு, கனரா வங்கி.....

NewsIcon

மாநில கால்பந்து போட்டி; தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி!!

செவ்வாய் 23, மே 2023 9:06:36 AM (IST) மக்கள் கருத்து (0)

ஆத்தூர் அருகே நடந்த மாநில கால்பந்து போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி முதலிடம் பிடித்தது.

NewsIcon

விராட் கோலி சதம் வீண்: பெங்களூரை வெளியேற்றியது குஜராத்

திங்கள் 22, மே 2023 12:07:19 PM (IST) மக்கள் கருத்து (0)

ஐபிஎல் போட்டியின் 70-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட ராயல்...

NewsIcon

அகில இந்திய ஹாக்கிப் போட்டி: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி

ஞாயிறு 21, மே 2023 9:21:31 PM (IST) மக்கள் கருத்து (0)

அகில இந்திய ஹாக்கிப் போட்டி 4ஆம் நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி நியூ டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.

NewsIcon

ஐபிஎல் 2023: டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது சென்னை!

ஞாயிறு 21, மே 2023 10:22:44 AM (IST) மக்கள் கருத்து (0)

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு ...

NewsIcon

உம்ரான் மாலிக் விஷயத்தில் திரைமறைவில் என்னவோ நடக்கிறது: கேப்டன் மார்க்ரம்

வெள்ளி 19, மே 2023 5:12:01 PM (IST) மக்கள் கருத்து (0)

"உம்ரான் மாலிக் விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது என தனக்கே தெரியவில்லை" என ஐதராபாத் அணியின்....

NewsIcon

விராட் கோலி அபார சதம்: ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு!!

வெள்ளி 19, மே 2023 12:00:43 PM (IST) மக்கள் கருத்து (0)

ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோலி அபார சதமடித்து அசத்தினார்...

NewsIcon

தோனியிடம் ஆட்டோகிராப் பெற்ற கவாஸ்கர்!!

திங்கள் 15, மே 2023 5:26:31 PM (IST) மக்கள் கருத்து (0)

கவாஸ்கரின் சட்டையில் ஆட்டோகிராப் போட்ட தோனியின் வீடியோ வைரலாகி வருகிறது.

NewsIcon

கொல்கத்தா வெற்றியால் சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கல்?

திங்கள் 15, மே 2023 12:23:59 PM (IST) மக்கள் கருத்து (0)

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்திருக்கக்கூடாது என கேப்டன் தோனி தெரிவித்தார்.

NewsIcon

சூர்யகுமார் யாதவ் மிரட்டல் சதம்: குஜராத் அணியை வீழ்த்தியது மும்பை!!

சனி 13, மே 2023 10:24:57 AM (IST) மக்கள் கருத்து (0)

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தல் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அசத்தினார்.

NewsIcon

இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருப்பம்

வெள்ளி 12, மே 2023 10:42:27 AM (IST) மக்கள் கருத்து (0)

இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருப்பம் தெரிவித்துள்ளார்.

NewsIcon

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 7-வது வெற்றி: டெல்லியை வீழ்த்தியது

வியாழன் 11, மே 2023 10:03:50 AM (IST) மக்கள் கருத்து (0)

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ....

« PrevNext »


Thoothukudi Business Directory