» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

லியோ பாடலுக்கு நடனமாடிய ஷிகர் தவான்: வைரல் விடியோ!

திங்கள் 24, ஜூலை 2023 5:33:10 PM (IST) மக்கள் கருத்து (0)

லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடலுக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நடனமாடியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

NewsIcon

இந்தியா - வங்கதேசம் மகளிர் அணி கேப்டன்கள் மோதல்: நடந்தது என்ன?

திங்கள் 24, ஜூலை 2023 5:05:25 PM (IST) மக்கள் கருத்து (0)

வங்கதேச அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத்தும், வங்கதேச கேப்டன் நிகர் ....

NewsIcon

500வது சர்வதேச போட்டியில் சதம்: சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி!

சனி 22, ஜூலை 2023 11:55:28 AM (IST) மக்கள் கருத்து (0)

விராட் கோலி தனது 500வது சர்வதேச போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து புதிய சாதனை...

NewsIcon

விராட் கோலியை சந்தித்து நெகிழ்ந்த மே.இ.தீவுகள் அணி வீரரின் தாயார்!

சனி 22, ஜூலை 2023 11:14:45 AM (IST) மக்கள் கருத்து (0)

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனது 76வது சர்வதேச சதத்தினை அடித்து அசத்தினார். டெஸ்டில் ....

NewsIcon

இந்தியா - வெஸ்ட் இன்டீஸ் 100வது டெஸ்ட் : விராட் கோலி புதிய சாதனை!

வெள்ளி 21, ஜூலை 2023 10:18:42 AM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான 100-ஆவது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்து விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார் .

NewsIcon

வலைப்பயிற்சியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா: மீண்டும் அணிக்கு திரும்புகிறார்!

புதன் 19, ஜூலை 2023 5:12:10 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான பும்ரா வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது போன்ற....

NewsIcon

துலீப் டிராபி கிரிக்கெட்: தெற்கு மண்டலம் ‘சாம்பியன்’

திங்கள் 17, ஜூலை 2023 5:47:52 PM (IST) மக்கள் கருத்து (0)

துலீப் டிராபி பைனலில் அசத்திய தெற்கு மண்டல அணி, 75 ரன் வித்தியாசத்தில் மேற்கு மண்டலத்தை வீழ்த்தி கோப்பை வென்றது.

NewsIcon

விம்பிள்டன் டென்னிஸ்: அல்காரஸ் சாம்பியன்!

திங்கள் 17, ஜூலை 2023 5:43:29 PM (IST) மக்கள் கருத்து (0)

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை அல்காரஸ் வென்றுள்ளார்.

NewsIcon

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு !

சனி 15, ஜூலை 2023 4:14:51 PM (IST) மக்கள் கருத்து (0)

சீனாவில் நடைபெற உள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் ஆடவர், மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

பெடரரை தலைவா என்று அழைத்தது தமிழுக்கு பெருமை:பிரதமர் மோடி பெருமிதம்

சனி 15, ஜூலை 2023 11:48:59 AM (IST) மக்கள் கருத்து (1)

விம்பிள்டன் ஜாம்பவான் பெடரரை தலைவா என்று அழைத்தது தமிழுக்கு பெருமை என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிபபிட்டார்.

NewsIcon

அஸ்வின் அபாரம்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

சனி 15, ஜூலை 2023 8:09:51 AM (IST) மக்கள் கருத்து (0)

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியை இந்தியா பெற்று அசத்தியுள்ளது....

NewsIcon

ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா சதம்: இந்திய அணி 162 ரன்கள் முன்னிலை

வெள்ளி 14, ஜூலை 2023 11:11:10 AM (IST) மக்கள் கருத்து (0)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா வலுவான தொடக்கம் கண்டது. புதுமுக வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர்.

NewsIcon

வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்: அஸ்வின் புதிய சாதனை!

வியாழன் 13, ஜூலை 2023 9:54:00 AM (IST) மக்கள் கருத்து (0)

சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

NewsIcon

தோனி சாதனையை முறியடித்தார் பென் ஸ்டோக்ஸ்!

திங்கள் 10, ஜூலை 2023 5:10:55 PM (IST) மக்கள் கருத்து (0)

5 முறை 250 ரன்களுக்கு அதிகமாக ரன்களை சேஸிங் செய்து தோனியின் சாதனையை ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.

NewsIcon

ஆசிய போட்டி: இந்திய செஸ் அணி அறிவிப்பு

திங்கள் 10, ஜூலை 2023 12:33:54 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்திய ஆண்கள் பிரிவில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா....

« PrevNext »


Thoothukudi Business Directory